யானையின் தாடை, வாய், நாக்கு என எல்லாமே சிதைந்திருப்பதைப் பார்க்கிற கால்நடை மருத்துவர், யானைக்கு முதலுதவியைச் செய்ய ஆரம்பிக்கிறார். யானைக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. யானை எழுந்திருக்கவே முடியாமல் உயிருக்குப் போராடுகிறது. யானை அழுதிருப்பதை அதன் முகத்திலிருக்கும் கண்ணீர் தடங்கள் காட்டிக் கொடுக்கிறது.
story of making kumki elephants